UPSC Recruitment 2019: யுபிஎஸ்சி சார்பில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் மருத்துவ அலுவலர் மற்றும் இதர பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் மருத்துவ அலுவலர் மற்றும் இதர பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆர்வம் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் upc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் அக்டோபர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

UPSC Recruitment 2019: யுபிஎஸ்சி சார்பில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு!

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

மொத்த காலிப் பணியிடம் : 16

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:

  • விஞ்ஞானி பி- 1
  • உதவி இயக்குநர் -1
  • மருந்து ஆய்வாளர் -1
  • மருத்துவ அதிகாரி -9
  • மருத்துவ அதிகாரி (யுனானி) -4

வயது வரம்பு :

  • விஞ்ஞானி பி, உதவி இயக்குநர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மருந்து ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 30 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

விஞ்ஞானி பி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பாடங்களில் ஒன்றாக இயற்பியல் / கணிதம் / பயன்பாட்டு கணிதம் / இயற்பியல் அல்லது கணிதத்துடன் தடய அறிவியல் முடித்திருக்க வேண்டும்.

உதவி இயக்குநர் : வேதியியல் அல்லது உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருந்து ஆய்வாளர் : பார்மசி பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது யுனானி மருத்துவ முறை அல்லது டிப்ளோமா இன் யுனானி மருத்துவ முறை பயின்றிருக்க வேண்டும்.

மருத்துவ அதிகாரி : இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1970 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆயுர்வேதத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் அக்டோபர் 17ம் தேதிக்குள் upsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியத் தேதிகள்:

விண்ணப்பம் தொடங்கும் நாள் - 2019 செப்டம்பர் 30 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 2019 அக்டோபர் 17 வரை
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கான கடைசி நாள் - 2019 அக்டோபர் 18

முக்கிய இணையதள முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2019: Opened 16 Post, Check Full details here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+