ரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு! விண்ணப்பித்துவிட்டீர்களா?

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பொது சேவைத் துறையான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். யூபிஎஸ்சி-சார்பில் இப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். வருடத்திற்கு இரு பிரிவுகளாக இரண்டு முறை நடத்தப்படும் இத்தேர்விற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு! விண்ணப்பித்துவிட்டீர்களா?

பணியிடம் : மத்திய அரசு வேலை

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணி : ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள்

மொத்த காலிப் பணியிடம் : 417

ஊதியம் : ரூ. 56,100 முதல் ரூ.2,25,000 வரை

முதற்கட்ட தேர்வு:-

தேர்வு நடைபெறும் நாள் : 2019 பிப்ரவரி 03

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 26

இரண்டாம்கட்ட தேர்வு:-

அறிவிப்பு : 2019 ஜூன் 12

தேர்வு நடைபெறும் நாள் : 2019 செப்டம்பர் 08

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜூலை 08

விண்ணப்பப் படிவம் பெற : www.upsc.gov.in

இப்பணியிடம் குறித்தும், விண்ணப்பப் படிவம், நுழைவுச்சீட்டு உள்ளிட்ட மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் யூபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in அல்லது http://govtjobsdrive.in/wp-content/uploads/2016/11/UPSC-CDS-I-Syllabus-2018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2018 - Apply Online for 417 CDS-I Exam 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+