சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி, எம்.பில் துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 2ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்
பணி : திட்ட இணையாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
M.Phil, M.Sc Nanoscience and Nanotechnology, M.Sc Nanoscience, M.Sc Physical Science, M.Sc Chemical Science
ஊதியம் : ரூ.9,720
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 02.04.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.unom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












