யுனைடெட் இன்சூரன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு..!!

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆப் இந்தியாவில் (uiic) தற்போது புதிய காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பித்து பயன் அடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு uiic.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து பெறலாம்.

இந்த பெருமைவாய்ந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில்தான் தற்போது புதிய காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிறுவனத்தில் தற்போது நிர்வாக அதிகாரி (ஏ.ஓ) பிரிவில் 250 காலியிடங்கள் உள்ளன.

யுனைடெட் இன்சூரன்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு..!!

நிர்வாக அதிகாரி (ஏ.ஓ) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 60 சதவீத (எஸ்.சி., / எஸ்.டி., 55%) மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு (டிகிரி) முடித்திருக்க வேண்டும்.

நிர்வாக அதிகாரி (ஏ.ஓ) பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
31.12.2023 அடிப்படையில் 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிர்வாக அதிகாரி (ஏ.ஓ) பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை:
ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்து பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையம்:

இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உட்பட 21 நகரங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1000 செலுத்தவேண்டும். மாற்றுத்திறனாளிகள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 250 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

கடைசிநாள்:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இம்மாதம் 23-ம் தேதியாகும் (23.1.2024)

இணையதள முகவரி:

மேலும் கூடுதல் விவரங்களுக்கு uiic.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து பெறலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
United India Insurance Company Ltd (UIIC) has invited online packages for Administrative Officer (Scale I) Generalists posts, and the hyperlink will be available online on 8 January 2024. As per the timetable, the last Date to submit online registration and pay the utility charge is 23 January 2024. UIIC AO Exam is to be held in February 2024, and the admit cards could be available 10 days before the examination date
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+