ஆதார் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள இணை இயக்குநர், உதவி கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள இணை இயக்குநர், உதவி கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு மத்திய அரசுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஆதார் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!!

நிர்வாகம் : இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI NISG)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Deputy Director, Assistant Account officer, Section officer மற்றும் Private secretary

மொத்த காலிப் பணியிடம் : 16

கல்வித் தகுதி :

  • மத்திய, பொதுத்துறை நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், சம்பந்தப்பட்ட பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 23.09.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 23.09.2021 தேதிக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தேர்வு, நேர்முகத் தேர்வு இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://uidai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
uidai aadhaar recruitment 2021: Apply for Deputy Director, Assistant Account officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+