பொறியியல் பட்டதாரியா? திருச்சியில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உட்பட்டு திருச்சியில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் (OFT) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உட்பட்டு திருச்சியில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் (OFT) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பொறியியில் அப்ரண்டிஸ் என மொத்தம் 84 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பொறியியல் பட்டதாரியா? திருச்சியில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

நிர்வாகம் : திருச்சி ஆயுத தொழிற்சாலை (OFT)

மேலாண்மை : மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Diploma Apprentice - 72
  • Graduate Apprentice - 12

மொத்த காலிப் பணியிடங்கள் : 84

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Mechanical, Civil, ECE, EEE, Instrumentation, Computer ஆகிய பாடங்களில் டிப்ளமோ அல்லது B.E பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Apprentice ஊக்கத் தொகை :

  • Diploma Apprentice - ரூ.3,542
  • Graduate Apprentice - ரூ.4,984

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 01.10.2021 தேதியன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி : HRD பிரிவு, ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி, திருச்சிராப்பள்ளி

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு இணைப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Trichy Ordnance Factory (OFT) Recruitment 2021: Walk-in for Diploma & Graduate Apprentice Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+