சூப்பர் வாய்ப்பு! ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் காலியாக உள்ள (TNSCST) திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
சூப்பர் வாய்ப்பு! ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : Tamilnadu State Council For Science And Technology (TNSCST)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Project coordinator மற்றும் Project Assistant

காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

  • Project coordinator - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.
  • Project Assistant - அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டம் அல்லது MCA முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.22,000 முதல் ரூ.55,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ms.tanscst@nic.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழுவிபரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanscst.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSCST Recruitment 2021: Apply for Project coordinator & Project Assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X