தமிழக அரசில் வேலை வாய்ப்பு ! சம்பளம் ரூ.60 ஆயிரம் !

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ரூ.61 ஆயிரம் முதல் ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ரூ.61 ஆயிரம் முதல் ஊதியம் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக அரசில் வேலை வாய்ப்பு ! சம்பளம் ரூ.60 ஆயிரம் !

மேலாண்மை : தமிழ்நாடு அரசு

நிறுவனம் : தமிழ்நாடு உப்பு நிறுவனம்

பணியிடம் : 01

பணி : துணை பொது மேலாளர்

கல்வித் தகுதி:-

  • எம்.எஸ்சி வேதியியல்
  • பி.டெக் இரசாயன பொறியியல்

வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைந்தது 15 வருடம்

ஊதியம் : ரூ.61,900

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://tnsalt.com/NIT

விண்ணப்பிக்கும் முறை : www.tnsalt.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் செய்ய வேண்டும்.

விண்ணப்பப் படிவம் : http://tnsalt.com/assets/application_DGM.pdf

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 05

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற விரும்புவோர் http://tnsalt.com/tnsalt-new/ அல்லது http://tnsalt.com/NIT என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSALT Recruitment 2018 – Apply Online 01 Deputy General Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+