5-வது தேர்ச்சியா? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்பட்ட பணியிடத்திற்கு 5-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசிற்கு உட்பட்ட இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

5-வது தேர்ச்சியா? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - விழுப்புரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவியாளர்

கல்வித் தகுதி: 5-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி, எஸ்.டி பிரிவினர் 35, பிற்படுத்தப்பட்டோர் 32, பொதுப் பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Dindigul.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ள முகவரிக்கு 02.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://viluppuram.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNRD viluppuram Recruitment 2020, Apply online For Assistant Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+