TNPSC 2021: டிஎன்பிஎஸ்சி ஐடிஐ வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறையில் காலியாக உள்ள ஐடிஐ முதல்வர் மற்றும் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறையில் காலியாக உள்ள ஐடிஐ முதல்வர் மற்றும் உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் தேர்வு நுழைவுட் சீட்டிற்கான அறிவிப்பை தற்போது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுவிபரங்களை இங்கே காணலாம் வாங்க.

TNPSC 2021: டிஎன்பிஎஸ்சி ஐடிஐ வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மேலாண்மை : தமிழக அரசு

தேர்வு வாரியம் : தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)

நிர்வாகம் : தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறை

பணி : ITI Principal மற்றும் Assistant Director of Training

மொத்த காலிப் பணியிடம் : 06

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு நடைமுறை : இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறையில் காலியாக உள்ள இந்த ITI Principal மற்றும் Assistant Director of Training பணியிடங்களுக்கான எழுத்துத்‌ தேர்வானது (கொள்குறிவகை) வரும் 07.11.2021 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ 15 மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெறவுள்ளது.

இதற்கான தேர்வு நுழைவுச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவு சீட்டுகள்‌ (Hall Ticket) டிஎன்பிஎஸ்சி-யின் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2021: ITI Principal & Assistant Director of Training Post hall ticket out
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+