TNPSC: ரூ.1.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் டிஎன்பிஎஸ்சி!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) அரசுத் துறையில் காலியாக உள்ள Chemist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) அரசுத் துறையில் காலியாக உள்ள Chemist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.20 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPSC: ரூ.1.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் டிஎன்பிஎஸ்சி!

மேலாண்மை : தமிழக அரசு

நிர்வாகம் : Tamil Nadu Industries Subordinate Service

தேர்வு வாரியம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணி : Chemist

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc., in Chemistry அல்லது Chemical Technology அல்லது Industrial Chemistry அல்லது An Associateship Diploma of the Institution of Chemists (India) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், Pure or Applied Chemistry or Analytical Chemistry ஆகிய பாடங்களில் நல்ல ஆராய்ச்சி பணிகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பாக, விண்ணப்பதாரர் தமிழில் நன்றாக எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.37,700 முதல் அதிகபட்சம் ரூ.1,19,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையதளத்தின் மூலம் 23.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பதிவுக் கட்டணம் - ரூ.150
  • தேர்வுக் கட்டணம் - ரூ.200

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய நாட்கள் :

  • அறிவிப்பு வெளியான நாள் - 24.12.2021
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 23.01.2022
  • தேர்வு நடைபெறும் தேதி - 19.03.2022

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2021: Apply online for Chemist Post tnpsc
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+