தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனத்தில் தொழில் துறை மற்றும் வர்த்தகப் பிரிவில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வேதியியலாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.1.19 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 02
பணி மற்றும் பணியிட விபரம்:-
- இளநிலை வேதியியலாளர் : 01
- வேதியியலாளர் : 01
கல்வித் தகுதி : எம்.எஸ்.சி. வேதியியல்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- இளநிலை வேதியியலாளர் : ரூ. 35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
- வேதியியலாளர் : ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
- விண்ணப்பக் கட்டணம் - ரூ. 150
- தேர்வுக் கட்டணம் ரூ. 150
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tnpscexams.in/ அல்லது http://www.tnpsc.gov.in/Notifications/2019_08_Nofifyn_Chemist_Junior_Chemist.pdf?fbclid=IwAR2xBy6YOL-WsnR6Z2xWgR2bm08IH3fExEfx-JoFZeatteazPDhtEYfyQeY என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












