டிஎன்பிஎஸ்சி புவியியல் துணை சேவை தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி புவியியல் துணை சேவை தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (TNPSC) Combined Geology Subordinate Service (CGSS) எனும் ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மொத்தம் 26 பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 20.11.2021 மற்றும் 21.11.2021 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்ட தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவெண் மூலம் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இருந்து தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்தேர்வு குறித்த மேலும் விபரங்களை அறியவும், நுழைவுச் சீட்னைப் பெறவும் https://www.tnpsc.gov.in/ அல்லது https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== எனும் இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC 2021: Hall ticket released for Combined Geology Subordinate Service (CGSS) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+