TNPL 2020: சிஏ, எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை! ஊதியம் ரூ.80 ஆயிரம்!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள மூத்த மேலாளர், பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 22ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNPL 2020: சிஏ, எம்பிஏ பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை! ஊதியம் ரூ.80 ஆயிரம்!

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Chief General Manager (Finance) - 01
  • General Manager (Finance) - 01
  • Deputy General Manager (Finance) - 01
  • Assistant General Manager (Marketing), Senior Manager (Marketing) - 01
  • Senior Manager (Marketing), Manager (Marketing) - 01
  • Senior Manager (Marketing), Manager (Marketing) - 01
  • Manager (Marketing), Deputy Manager (Marketing) - 01
  • Deputy Manager (Marketing), Assistant Manager (Marketing) - 01

கல்வித் தகுதி : சிஏ, ICWAI, எம்பிஏ (Marketing) முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 55 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : CHIEF GENERAL MANAGER(HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI - 600 032, TAMIL NADU

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 22.03.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tnpl.com/uploads/careers/e803a8fce27862c8149c7442bbd66493.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPL Recruitment 2020 Out: Application invite For various Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+