தமிழக அரசிற்கு உட்பட்ட தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி கணக்காளர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சாளர், பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் 12-வது முடித்தவர்கள் முதல் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய சட்ட பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 10
பணி மற்றும் காலிப் பணியிடம் :-
- உதவி கணக்காளர் - 01
- உதவியாளர் - 02
- சுருக்கெழுத்து தட்டச்சாளர் - 02
- டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் - 01
- உதவி பிரிவு அதிகாரி - 02
- உதவி பதிவாளர் - 02
கல்வித் தகுதி:-
உதவி கணக்காளர் : பி.காம் இ காமர்ஸ்
உதவியாளர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்
சுருக்கெழுத்து தட்டச்சாளர் : 12-வது தேர்ச்சி
டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்
உதவி பிரிவு அதிகாரி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்
உதவி பதிவாளர் : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்
வயது வரம்பு : 40 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
ஊதியம் :-
உதவி பிரிவு அதிகாரி : ரூ. 35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
உதவி பதிவாளர் : ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
மற்ற அனைத்து பணியிடத்திற்கும் : ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://tnnlu.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Assistant Registrar (Admin), Recruitment Cell, Tamil Nadu National Law University, Navalurkuttappattu, Dindigul Main Road, Tiruchirappalli - 620 027.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.04.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.150
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tnnlu.ac.in அல்லது http://tnnlu.ac.in/pdf/2019/Recruitment/Consolidated%20Application%20TNNLU.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












