8-வது தேர்ச்சியா? சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? சென்னையில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணியிடம் : தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை

மொத்த காலிப் பணியிடங்கள் : 20

பணி : அலுவலக உதவியாளர், கணக்காளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பாதுகாவலர், தூய்மையாளர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

  • Assistant, Accountant - B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Junior Assistant, Typist - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Office Assistant - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Security Guard, Sanitary Worker, Cleaner - தமிழ் மொழியில் நன்றாக எழுதவும் மற்றும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

Assistant Professor - முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 18.10.2021 தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Arulmigu Kapaleeswarar Arts And Science College, Everwin Matriculation Hr.Sec.School, S.J.Avenue, Kolathur, Chennai - 99.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE recruitment 2021: walk-in for Office Assistant, Security, Cleaner, Accountant & Various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+