ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள தனிப்பட்ட உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள தனிப்பட்ட உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.45 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC)

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Personal Assistant to Director - 01
  • Assistant (Legal) - 1
  • Assistant - 1

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :

Personal Assistant to Director - பொறியியல் துறையில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் Senior Grade ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் (சட்டம்) - சட்டம் படித்தவர்கள், ஆங்கில தட்டச்சில் சீனியர் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் - வணிகவியல் முதுகலை பட்டம், ICWA, CA துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் தட்டச்சு சீனியர் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டி படிப்புகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

  • Personal Assistant to Director - ரூ.45,000/-
  • Assistant (Legal) - ரூ.26,000-
  • Assistant - ரூ.26,000/-

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 4 தளம், சிட்கோ கார்ப்பரேட் அலுவலக கட்டிடம், திரு.வி.கா தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.09.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnerc.gov.in என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNERC Recruitment 2021: Application invited for Personal Assistant & assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+