8-வது தேர்ச்சியா? உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!!

தமிழக அரசிற்கு உட்பட்ட விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள Record Clerk, பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள Record Clerk, பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 156 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பி.எஸ்சி, 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!!

நிர்வாகம் : விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் (TNCSC)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 156

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Record Clerk - 78 பணியிடங்கள்
  • Security, Watchman - 78 பணியிடங்கள்

கல்வித் தகுதி :

பருவகால பட்டியல் எழுத்தர் (Record Clerk) - ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பருவகால காவலர் (Security, Watchman) - அரசு பாடத்திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபவட்சம் 32 - 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

  • பருவகால பட்டியல் எழுத்தர் - ரூ.2,410 கூடுதலாக ரூ.4049 அகவிலைப்படி வழங்கப்படும்.
  • பருவகால காவலர் - ரூ.2,359 கூடதலாக ரூ.4049 அகவிலைப்படி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2021 தேதிக்குள் மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, த.நா.நு.பொ.வா.கழகம்‌, நெ.ர, ஹாஸ்பிட்டல்‌ ரோடு, விழுப்புரம்‌- 605 602 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், 15.11.2021 மாலை 5.00 மணிக்கு பிறகு வரும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tncsc.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNCSC Recruitment 2021 (Out): Apply For Record Clerk, Security, Watchman Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+