ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 09 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.45 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் (TNAU)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

பணி : Technical Assistant

கல்வித் தகுதி : அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்சி, பி.எச்டி, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.45,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 04.01.2022, 05.01.2022, 07.01.2022 மற்றும் 19.01.2022 ஆகிய தேதிகளில் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnau.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAU Recruitment 2022: Application invitedd for Technical Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+