ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் TNAU பணியாற்ற ஆசையா?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Technical Assistant Worker, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Technical Assistant Worker, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் TNAU பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் (TNAU)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 07

பணி : Technical Assistant Worker, Senior Research Fellow, Lab Assistant மற்றும் Junior Research Fellow பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் பி.டெக், டிப்ளமோ, Diploma, எம்பிஏ, எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..

ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.35,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு மற்றும் முகவரி :

  • 01.10.2021 - The Director Research, TNAU, Coimbatore
  • 05.10.2021 - The Director (CARDS), TNAU, Coimbatore
  • 11.10.2021 - The Dean, ADAC & RI, Tiruchirappalli
  • 13.10.2021 - The Dean, AC & RI, Madurai

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnau.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAU Recruitment 2021: Walk-in for Technical Assistant Worker, Lab Assistant & JRF & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X