ரூ.49 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Research Associate மற்றும் Young Professional உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் (TNAU) காலியாக உள்ள Research Associate மற்றும் Young Professional உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.49 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.49 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் (TNAU)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Research Associate - 1
  • Young Professional - 1

கல்வித் தகுதி :

Research Associate - அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்
Agricultural Meteorology துறையில் பி.எச்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Young Professional - Agriculture மற்றும் Horticulture துறையில் பி.எசி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் :

  • Research Associate - ரூ.49,000 மாதம்
  • Young Professional - ரூ.25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 03.05.2021 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

இடம் : The Director (Crop Management), TNAU, Coimbatore
தேதி : 03.05.2021
நேரம் : 10.00 a.m.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். 17.02.2021 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnau.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAU Recruitment 2021: Walk-in for Research Associate & Young Professional Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+