TN OMCL Housemaid Recruitment 2023: குவைத்தில் 500 பெண்களுக்கு வேலை....!

மேற்காசிய நாடான குவைத்தில், வீட்டு பணிப்பெண் பதவிக்கு ஆட்சேர்பு அறிவிப்பை, ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL chennai) வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 500 பணியிடங்களுக்கு, அக்.17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL)

மேலாண்மை : மாநில அரசு

குவைத்தில் ரூ.32 ஆயிரத்தில் பெண்களுக்கு வேலை...!

பணி விவரம்

· வீட்டு பணிப்பெண்(Housemaid)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 500

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2023

கல்வித் தகுதி

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் குறைந்தபட்சம் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வீட்டு பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 30 வயதையும், அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ. 29,500 - 32,000/- ஊதியமாக பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் OMCL சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.omcmanpower.com/index.php இல் 17-10-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிபரங்களை பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பணி சார்ந்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 22505886 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். பணிக்கான நேர்க்காணல் OVERSEAS MANPOWER CORPORATION LTD. NO.32, THIRUVIKA INDUSTRIAL ESTATE , GUINDY, CHENNAI என்ற இடத்தில் நடைபெறும். நேர்க்காணல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதர சலுகைகள்

· தங்குமிடம்

· விமான பயணச்சீட்டு

· உணவு

கூடுதல் விவரங்களுக்கு... கிளிக் ப்ளீஸ்....!

https://www.omcmanpower.com/#currentopenings

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Overseas Manpower Corporation Limited (OMCL Chennai), a company operating under the control of the Tamil Nadu government, has issued a recruitment notification for the post of 500 housemaids in the West Asian country of Kuwait. Girls who have completed 10th standard or below should apply by October 17.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+