தமிழக அரசு வேலை வேண்டுமா? ஊதியம் ரூ.1.14 லட்சம்..!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன் எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. மொத்தம் 77 காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக அரசு வேலை வேண்டுமா? ஊதியம் ரூ.1.14 லட்சம்..!

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : பிசியோதெரபிஸ்ட்

மொத்த காலிப் பணியிடம் : 77

கல்வித் தகுதி : பி.டி.பி. பிசியோதெரபிஸ்ட்

வயது வரம்பு : 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 36,200 முதல் ரூ.1,14,800 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 700

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 350

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.09.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினைப் பெறவும் http://mrb.online-ap1.com/ அல்லது www.mrb.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN MRB Physiotherapist Jobs 2019 – 77 Grade 2 Posts, Date, Eligibility, Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+