ரூ.30,000 ஊதியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பியூன் உள்ளிட்ட 170 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பியூன் உள்ளிட்ட 170 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.30,000 ஊதியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 170

பணியிடம் : தமிழ்நாடு

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-

கணக்காளர் - 02
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.30,000

திட்ட இணையாளர் - 01
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.30,000

Office Messenger/ Peon - 02
வயது வரம்பு : 35 வயதிற்குள் உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.8,000

மாவட்ட திட்ட உதவியாளர் - 10
ஊதியம் : மாதம் ரூ.15,000

வட்டார ஒருங்கிணைப்பாளர் - 18
ஊதியம் : மாதம் ரூ.20,000

வட்டார திட்ட உதவியாளர் - 137
ஊதியம் : மாதம் ரூ.15,000
வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Director cum Mission Director,
Department of Integrated Child Development Services,
No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai - 600 113.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icds.tn.nic.in/files/Notification.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 17.12.2019 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN ICDS Recruitment 2019 Out – 170 Accountant, District Project Assistant & various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+