மத்திய அரசிற்கு உட்பட்ட பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகத்தில் (TKDL) காலியாக உள்ள Project Associate, Senior Project Associate உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 109 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.42 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகம் (TKDL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 109
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Senior Project Associate - 12
- Project Associate-I - 79
- Project Associate-II - 18
கல்வித் தகுதி :
Senior Project Associate - பட்டதாரிகள், எம்.இ, எம்.டெக், BMS, BUMS, முதுநிலைப் பட்டம், BSMS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Project Associate-I - BE, B.Tech, BAMS, முதுநிலைப் பட்டம், BSMS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Project Associate-II - BAMS, BUMS, முதுநிலைப் பட்டம், BSMS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.28,000 முதல் அதிகபட்சம் ரூ.42,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
Senior Project Associate - இங்கே கிளிக் செய்யவும்.
Project Associate-I - இங்கே கிளிக் செய்யவும்.
Project Associate-II - இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://14.139.49.55:8080/tkdlrecruitment/ எனும் இணையதளத்தின் மூலம் 26.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.csir.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












