தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பணியிடங்கள் காலி...!!

தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) ஏற்பட்டுள்ள டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/01/2024010471.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் தான் (DHS) தற்போது டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) பணியிடங்கள் காலியாக உள்ளன.

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) பணியிடத்துக்கான வயது விவரம்:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 42க்குள் இருக்க வேண்டும்.

தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பணியிடங்கள் காலி...!!

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) பணியிடத்துக்கான கல்வித்தகுதி:
இந்த டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு டிப்ளமோ, கம்ப்யூட்டர் சான்றிதழ் (Diploma/ Certificate in Computers) பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் அறிவைப் (Computer Knowledge )பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) பணியிடத்துக்கான ஊதிய விவரம்

Data Entry Operator பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.11,1960/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் (Data Entry Operator) பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் ஷார்ட்லிஸ்ட் (Shortlist) செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 19.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு
https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/01/2024010471.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Theni DHS invites applications for recruitment of Data Entry Operator. The applicants are requested to Download Application Form through Official Website https://Theni.nic.in/. The last date for the receipt of application along with enclosures is 19.01.2024. For more details please login into https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/01/2024010471.pdf
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+