TANUVAS Project Associate Recruitment 2022: வாத்துகளுக்கு தடுப்பூசி தயாரிப்பு திட்டத்தில் பணி ...!

TANUVAS Project Associate Recruitment 2022

Project Associate பணிக்கு, பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது மருத்துவத்தில், இளங்கலை அல்லது இயற்கை அல்லது விவசாய அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் :தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்(TANUVAS)

மேலாண்மை : மாநில அரசு

கால்நடை துறையில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு...!

பணி விவரம்

· Project Associate

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.12.2022

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவத்தில், இளங்கலை அல்லது இயற்கை அல்லது விவசாய அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு, மாத ஊதியமாக ரூ.25,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால்நடை துறையில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு...!

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் 19.12.2022 காலை 10 மணிக்கு, கீழே கொடுக்கப்பட்ட முகவரியில் நடைபெறும்.

நேர்காணல் விவரம்

நேர்காணல் நடக்கும் நாளான 19.12.2022 அன்று, காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் கோரப்பட்ட ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும்.

நேர்காணல் நடக்கும் முகவரி

Central University Laboratory,

Centre for Animal Health Studies, TANUVAS,

Madhavaram Milk Colony,

Chennai-600 051.

கூடுதல் விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்...!

https://tanuvas.ac.in/vacancies.php

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Recruitment 2022: Applications are invited for the vacant post of 'Project Associate' in Tamil Nadu University of Veterinary Sciences.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X