தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொடக்க மற்றும் புதுமை மிஷன் ஆணையத்தில் (Tamil Nadu Startup and Innovation Mission -TANSIM) காலியாக உள்ள சிஇஓ பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு தொடக்க மற்றும் புதுமை மிஷன் ஆணையம் (TANSIM)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
பணி : CEO
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடார்புடைய பாடங்களில் இளநிலைப் பட்டம் தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Management, Business Administration பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றுடன் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் 01.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட வேண்டிய கடைசி தேதி : 01.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://startuptn.in/careers/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












