ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் Tamilnadu WAQF Board துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் Tamilnadu WAQF Board துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : Tamilnadu WAQF Board

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 27

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 21 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் அதிகபட்சம் ரூ.62,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnwakfboard.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து27.08.2021 தேதிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Chief Executive Officer, Tamilnadu WAQF Board, WAQF Housem No. 1, Jaffar Syrang Streetm Vallal Seethakathi Nagar, Chennai - 600 001

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் தேதி : 17.10.2021 (தேதி மாறுபடலாம். பின்னர் அறிவிக்கப்படும்.)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.waqf.gov.in/ அல்லது www.tnwakfboard.com எனும் அதிகாரப்பூர்வ லிங்க்குகளை காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
tamil nadu waqf board recruitment 2021: Apply for Junior Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+