தமிழக அரசுப் பள்ளியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் : டிஆர்பி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் (டிஆர்பி) சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக அரசுப் பள்ளியில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் : டிஆர்பி அறிவிப்பு

பணி : முதுகலை பட்டதாரி உதவியாளர்கள் மற்றும் உடல் கல்வி இயக்குநர்கள் கிரேடு I

மொத்த காலிப் பணியிடங்கள் : 2144

பணி மற்றும் பணியிட விபரங்கள்

  1. தமிழ் - 319
  2. ஆங்கிலம் - 223
  3. கணிதம் - 279
  4. இயற்பியல் - 210
  5. வேதியியல் - 356
  6. தாவரவியல் - 154
  7. விலங்கியல் - 144
  8. வரலாறு - 104
  9. புவியியல் - 11
  10. பொருளாதாரம் - 211
  11. வர்த்தகம் - 99
  12. அரசியல் அறிவியல் - 14
  13. உடற்கல்வி - 16
  14. உயிரி வேதியியல் - 01
  15. நுண் உயிரியல் - 01
  16. வீட்டு அறிவியல் - 01
  17. இந்திய கலாச்சாரம் - 01

கல்வித் தகுதி :

  • காலியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்று பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் ஒரே பாடத்தை படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.trb.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியத் தேதிகள்:-

  • ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி : 24.06.2019
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://trb.tn.nic.in/PG_2019/pg_2019.pdf?fbclid=IwAR0bQ5zTmMGq12j1mt1NDdTV0_GzgbmF7XNg6tomZ3ovelEavss3lbuG5DM என்ற லிங்கினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu TRB Recruitment 2019 for 2,144 Grade-I Posts Released at trb.tn.nic.in, Know Eligibility, Fee Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+