ரூ.1.82 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் (TAMIL NADU OPEN UNIVERSITY) காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் (TAMIL NADU OPEN UNIVERSITY) காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.82 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனைடலாம்.

ரூ.1.82 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவி பேராசிரியர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டடம், பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 02.01.2022 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnou.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu open university recruitment 2021: Apply for Assistant Professor post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+