10-வது தேர்ச்சியா? ரூ. 50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறை வேலை..!

தமிழக அரசிற்கு உட்பட்ட வன காவலாளி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட வன காவலாளி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 564 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

10-வது தேர்ச்சியா? ரூ. 50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வனத்துறை வேலை..!

நிர்வாகம் : தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்.

மேலாண்மை : தமிழக அரசு

பணி : வன காவலாளி

மொத்த காலிப் பணியிடம் : 564

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.forests.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 19.05.2019

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, உடல் தரநிலைகள் சரிபார்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் : ரூ.150

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.forests.tn.gov.in/pages/view/Recruitments_and_Notifications அல்லது https://www.forests.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Forest Dept Recruitment 2019 - 564 Forest Watcher Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+