ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய விளையாட்டுத் துறையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Senior Consultant (Operation & Procurement) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Senior Consultant (Operation & Procurement) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய விளையாட்டுத் துறையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த பணியிடங்கள் : 02

பணி : Senior Consultant (Operation & Procurement)

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், பணியில் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,50,000 முதல் ரூ.2,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sportsauthorityofindia.gov.in/sai/ எனும் இணையதளத்தின் மூலம் 15.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sports Authority of India SAI Recruitment 2022: Apply online for Senior Consultant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+