ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Masseuse மற்றும் Young Professionals பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Masseuse மற்றும் Young Professionals பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த பணியிடங்கள் : 04

பணி : Masseuse மற்றும் Young Professionals

கல்வித் தகுதி :

Young Professionals - ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் தேர்ச்சி அல்லது Sports Management துறையில் டிப்ளமோ, MBA, முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Masseuse - Diploma course, skill development program in Massage Therapy/Sports Masseuse தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர் 1 முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Young Professionals - ரூ.40,000 முதல் ரூ. 60,000 மாதம்
  • Masseuse - ரூ.35,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Young Professionals

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Masseuse

விண்ணப்பிக்கும் முறை : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sports Authority of India (SAI) Recruitment 2021: Apply for Masseuse & Young Professionals Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+