'சாய்' அமைப்பில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை ...!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India, SAI) நாடு முழுவதும் 23 இடங்களில் மையங்களை கொண்டுள்ளது. விளையாட்டு சார்ந்த கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, அத்துறையை முன்னெடுத்து செல்லும் தன்னாட்சி அமைப்பான இதில், 22 young Professional பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் இரண்டு ஆண்டுகளுக்கும், அதைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரையும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நிர்வாகம் : இந்திய விளையாட்டு ஆணையம்(Sports Authority of india)

மேலாண்மை : மத்திய அரசு

எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு...!

பணி விவரம்

Ø young Professional

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 22

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2023

கல்வி தகுதி:

young Professional பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், விளையாட்டு மேலாண்மை அல்லது எம்.பி.ஏ., அல்லது முதுகலை டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியமாகும்.

ஊதியம்:

பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு, முதலில் மாதம் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும். இதர சலுகைகள் அரசு விதிகளின்படி வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø இப்பதவிகளுக்கு 23.12.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 23.12.2023.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 32க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினரும் வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். கூடுதல் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

மறக்காதீங்க...!

தேர்வு முறை:

Ø ஆன்லைன் தேர்வுகள் மற்றும் நேர்காணல் அடிப்படையில், தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். மொத்தம் 250 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும்.

Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ø விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாகசமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வவ்போது வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

விரிவான தகவல்களுக்கு க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://sportsauthorityofindia.nic.in/sai/

https://sportsauthorityofindia.nic.in/sai/latest-information/#job-opportunities

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
An announcement has been made that eligible persons can apply for the vacant posts of 'young professional' in the Sports Authority of India called SAI, which operates under the Ministry of Youth Affairs and Sports of the Government of India. Candidates selected for these posts will be given a monthly salary of up to Rs.50,000/-.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+