ரூ.17 ஆயிரம் ஊதியத்தில் 46 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

கொச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Analyst பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.

கொச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Analyst பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. மொத்தம் 46 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.17 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.17 ஆயிரம் ஊதியத்தில் 46 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா (SPICES Board India)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Trainee Analyst (Chemistry) - 24 பணியிடங்கள்
  • Trainee Analyst (Microbiology) - 9 பணியிடங்கள்
  • Sample Receipt Desk (SRD) Trainee - 13 பணியிடங்கள்

மொத்த காலிப் பணியிடங்கள் : 46

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Chemistry மற்றும் Microbiology பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.17,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 18.01.2022 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indianspices.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SPICES Board India Recruitment 2022, Trainee Analyst and Sample Receipt Desk Trainee Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+