நீங்க விளையாட்டு வீரரா..? ரயில்வேயில் கொட்டிக்கிடக்குது வேலை வாய்ப்பு!

தென்மேற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்பும் வகையில் விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்மேற்கு ரயில்வேத் துறையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்பும் வகையில் விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயணடையலாம்.

நீங்க விளையாட்டு வீரரா..? ரயில்வேயில் கொட்டிக்கிடக்குது வேலை வாய்ப்பு!

கல்வித் தகுதி : 12 அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி

விளையாட்டுத் தகுதி : தொடர்புடைய விளையாட்டில் ஒலிம்பிக், தேசிய அளவில், சர்வதேச அளவில், பல்கலைக் கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு

தேர்வு செய்யப்படும் முறை : மதிப்பெண் மற்றும் விளையாட்டுத் திறன், விளையாட்டில் சாதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணக்கும் முறை : www.rrchubli.in என்னும் தென்மேற்கு ரயில்வேத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான அறிவிப்பும், விண்ணப்பமும் உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் சான்றிட்டு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Assistant Personnel Officer (HQ), Railway Recritment Cell, 2nd Floor, Old G.M.S. Office Building, Club Road, Huballi - 580 023.

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.250. விண்ணப்பக் கட்டணத்தினை "Assistant Personnel Officer/HQ; South Western Railway, Hubballi" என்ற பெயரில் குறுக்குக்கோடிட்ட IPO-ஆக எடுக்க வேண்டும்.

விண்ணப்பம் சேரவேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 09

மேலும் விபரங்களை அறிய http://www.rrchubli.in/ என்னும் இணையதள முகவரியினையும், விண்ணப்பம் குறித்து அறிய http://www.rrchubli.in/notifications/E.N.No.04-2018_Sports.pdf என்னும் இணையதள முகவரியினையும் கிளிக் செய்ய வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
South Western Railway Recruitment 2018 for Sports Quota Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+