வேலை, வேலை, வேலை! ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள ஆலோசகர் மற்றும் Research Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (CCRS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Consultant மற்றும் Research Associate

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி :

CCIM அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவ கல்வி நிலையங்களில் Siddha system of Medicine துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.36,000 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், எஸ்.சி.ஆர்.ஐ கட்டிடம் (தரை தளம்), அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106 எனும் முகவரியில் 09.04.2021 அன்று நடைபெறும் நேர்காணல் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.siddhacouncil.com எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
siddha council Recruitment (CCRS) 2021; Walk-in for Consultant & Research Associate Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+