ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை வாய்ப்பு!

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள ஆலோசகர் மற்றும் Research Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.47 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (CCRS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Consultant மற்றும் Research Associate

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :

Consultant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறைல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Research Associate - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Research Fellow - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc in Biochemistry, Biotechnology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 முதல் 64 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.28,000 முதல் ரூ.47,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Senior Research Fellow

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Consultant, Research Associate

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.02.2022 தேதிக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.siddhacouncil.com எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
siddha council Recruitment 2022: Apply for Consultant, Research Associate Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X