ரூ.2 லட்சம் ஊதியம், மொத்தம் 86 காலிப் பணியிடங்கள்! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் (SECL) காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் (SECL) காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சம் ஊதியம், மொத்தம் 86 காலிப் பணியிடங்கள்! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

மொத்தம் 86 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம்:

தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம்:

மத்திய அரசிற்கு உட்பட்டது தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம். தற்போது, இந்நிறுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 86 பணியிடங்கள் உள்ள நிலையில் மத்திய அரசுப் பணிக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

SECL சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Sr. Medical Specialist மற்றும் Medical Specialist பதவிக்கு 52 பணியிடங்களும், Medical Officer பதவிக்கு 32 பணியிடங்களும், Medical Officer Dental பதவிக்கு 02 பணியிடங்களும் என மொத்தம் 86 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

கல்வித் தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு ,ந்திய மருத்துவ கழக அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் General Surgery, General Medicine மற்றும் Pulmonary Medicine போன்ற பாடப்பிரிவுகளில் MBBS, Postgraduate Degree, DNB, BDS போன்ற பட்டங்களை பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

வயது வரம்பு:

Sr. Medical Specialist பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். Sr. Medical Specialist, Medical Officer Dental போன்ற பணிகளுக்கு 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

SECL ஊதியம் :

SECL ஊதியம் :

Sr. Medical Specialist (E4) பணிக்கு மாரம் ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரையில், Medical Specialist (E3) ரூ.60,000 ரூ.1,80,000 வரையில், Sr. Medical Officer (E3) ரூ.60,000 முதல் ரூ.1,80,000, Sn. Medical Officer (Dental) (E3) ரூ.60,000, ரூ.1,80,000 என மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் (SECL) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/ எனும் தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து Dy.GeneralManager(P/EE), Executive Establishment Department, South Eastern Coalfields limited, Seepat Road, Bilaspur - 495006 (Chhattisgarh) எனும் முகவரிக்கு 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

தேர்வு முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விபரங்களுக்கு:

மேலும் விபரங்களுக்கு:

SECL-யின் இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.coalindia.in/media/documents/Rectt_of_Medical_Exe._-_Rectt_Advt_2021.PDF எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SECL Recruitment 2021: Apply for Sr. Medical Specialist and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+