ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) காலியாக உள்ள Officer Grade A (Assistant Manager) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (SEBI) காலியாக உள்ள Officer Grade A (Assistant Manager) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 120 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Officer Grade A (Assistant Manager)

மொத்த காலிப் பணியிடங்கள் : 120

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.28,150 முதல் ரூ.55,600 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/sebiaofdec21/ எனும் இணையதளத்தின் மூலும் 24.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் Phase I On-Line Examination, Phase II On-Line Examination மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sebi.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SEBI Recruitment 2022: Apply online for Officer Grade A (Assistant Manager) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+