ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூடில் வேலை வாய்ப்பு!

ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) கழகத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) கழகத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட பொறியாளர் பணியிடத்தினை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் ஸ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூடில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிடம் : 01

பணி : மூத்த திட்ட பொறியாளர்

கல்வித் தகுதி : எம்.டெக், பி.டெக் பயோமெடிக்கல்

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25000 + 20 %

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறு தேதி : 2018 அக்டோபர் 11

நேரம் : காலை 10.30 மணியளவில்

தேர்வு நடைபெறும் இடம் : Biomedical Technology Wing, Satelmond Palace, Poojappura, Thiruvananthapuram-695 012

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளமான https://sctimst.ac.in/ அல்லது https://sctimst.ac.in/recruitment/resources/SENIOR PROJECT ENGINEER (P-8157) - TEMPORARY, DATE & TIME 11.10.2018 - 09.00 AM.pdf எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SCTIMST RECRUITMENT 2018: WALK-IN INVITATION FOR SENIOR PROJECT ENGINEER POSTS
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+