SBI: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் எஸ்பிஐ வங்கியில் பணியாற்றலாம் வாங்க!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.90 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

SBI: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் எஸ்பிஐ வங்கியில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)

மொத்த காலியிடங்கள் : 15

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Chief Manager - 2 பணியிடங்கள்
  • Manager - 6 பணியிடங்கள்
  • Deputy Manager - 7 பணியிடங்கள்

வயது வரம்பு :

மேலாளர், இணை மேலாளர் பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டும், மூத்த மேலாளர் பணிக்கும் 45 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு குறித்த விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

கல்வித் தகுதி :

Chief Manager - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் LL.B, C.A, I.C.W.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Manager - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் BE, B.Tech, முதுநிலைப் பட்டம் MBA, PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Deputy Manager - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் CA (Chartered Accounts) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட எஸ்பிஐ வங்கியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.sbi.co.in/web/careers அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் 13.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750
  • எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Recruitment 2022: Apply online for Chief Manager, Manager and other Manager post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+