ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் ஊதியம்! SBI வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Special Cadre Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Special Cadre Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 76 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் ஊதியம்! SBI வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)

மொத்த காலியிடங்கள் : 76

பணி : SBI வெளியிட்டுள்ள அறிவிப்பில் Special Cadre Officer பிரிவில் Circle Defence Banking Advisor, பல்வேறு பிரிவுகளில் Assistant Manager, Deputy Manager, Relationship Manager, Product Manager பணிகளுக்கு என 76 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

  • உதவி மேலாளர் - குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு குறைந்தபட்சம் 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

  • Circle Defence Banking Advisor - Major General அல்லது Brigadier ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இணை மேலாளர் - எம்பிஏ அல்லது Rural Management PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Manager - சிவில் பிரிவில் பி.இ, அல்லது எலக்ட்ரிக்கல், எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Relationship Manager மற்றும் Product Manager - BE அல்லது B.tech உடன் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், பணியில் 2 முதல் 5 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Circle Defence Banking Advisor பணிக்கு ஆண்டுக்கு ரூ.19.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Assistant Manager - ரூ.36,000 முதல் ரூ.63,840 மாதம்
  • Deputy Manager (Agri Spl) - ரூ.48,170 முதல் ரூ.69,810 மாதம்
  • Relationship Manager (OMP) - ரூ.63,840 முதல் ரூ.78,230 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

Deputy Manager, Relationship Manager and Product Manager - இங்கே கிளிக் செய்யவும்.

Circle Defence Banking Advisor - இங்கே கிளிக் செய்யவும்.

Assistant Manager (Marketing & Communication) - இங்கே கிளிக் செய்யவும்.

Assistant Manager Engineer - இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட எஸ்பிஐ வங்கியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sbi.co.in எனும் இணைய முகவரியின் மூலம் 02.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750
  • எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவங்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Recruitment 2021: Apply online for Special Cadre Officer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+