எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 38

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • சந்தைப்படுத்துதல் நிர்வாகி : 01
  • ஆசிரியர் : 05
  • மூத்த மேலாளர் : 03
  • மேலாளர் : 15
  • உதவி துணைத் தலைவர் : 07
  • துணைத் தலைவர் : 07

கல்வித் தகுதி:-

  • சந்தைப்படுத்துதல் நிர்வாகி, ஆசிரியர், மூத்த மேலாளர் : எம்பிஏ
  • மேலாளர், உதவி துணைத் தலைவர் : எம்பிஏ, பி.இ, பி.டெக்
  • துணைத் தலைவர் : எம்சிஏ, எம்பிஏ, பி.இ, பி.டெக், பிசிஏ

இணைய முகவரி : https://ibpsonline.ibps.in/sbispcbnov18/

வயதுவரம்பு :-

  • சந்தைப்படுத்துதல் நிர்வாகி : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • ஆசிரியர் : 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மூத்த மேலாளர் : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேலாளர் : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • உதவி துணைத் தலைவர் : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • துணைத் தலைவர் : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.sbi.co.in

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 06

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/1542719408497_CRPD_SCO_2018_1907.pdf அல்லது https://ibpsonline.ibps.in/sbispcbnov18/ என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SBI Recruitment 2018 - Apply Online for 38 Specialist Cadre Officer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+