ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய SAIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் (SAIL) காலியாக உள்ள Radiologist, General Medical Officer மற்றும் Sonologis பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் (SAIL) காலியாக உள்ள Radiologist, General Medical Officer மற்றும் Sonologis பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.70 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய SAIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

நிர்வாகம் : ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Radiologist, General Medical Officer மற்றும் Sonologis பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடம் : 04

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற் கல்வி நிறுவனத்தில் DMRD/ MD/ DNB in Radiology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : Medical Officer பணிக்கு 70 வயதிற்கு உட்பட்டும், மற்ற பணிகளுக்கு 69 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : Medical officer பணிக்கு ரூ.70,000 ஊதியமும், மற்ற பணிக்கு ரூ.400 per case + taxes ஊதியமும் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : General Duty Medical Officer

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : RADIOLOGIST/ SONOLOGIST

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sail.co.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] /[email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ== அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SAIL Recruitment 2022: Application invited for Radiologist, General Medical Officer and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+