எஃகு ஆலையில் யார் ரூ.2.60 லட்சம் ஊதியம் பெற முடியும்...!

'மகாரத்னா' அந்தஸ்து பெற்ற 'செயில்' என அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையத்தின், ஏ.ஜி.எம்., உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 41 பணியிடங்களுக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.2.60 லட்சம் வரை மாத ஊதியம் பெற முடியும்.

நிர்வாகம்: இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of india limited)

மேலாண்மை: மத்திய அரசு

செயில் நிறுவனத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு...!

பணி விவரம்:

* Assistant General Manager

* Manager

* Deputy Manager

பணியிடங்கள் எண்ணிக்கை: 41

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்

நேர்காணல் தேதி: 11.01.2023

பணியிடம் : ரூர்கேலா எஃகு ஆலை, ஒடிசா

பயிற்சி காலத்தில், மத்திய அரசு விதிகள்படி உதவித்தொகை வழங்கப்படும்.

கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனத்தில் விண்ணப்பதாரர்கள் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., இன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் இன்ஜினியரிங், முதுகலை பட்டம், எம்.எஸ்.சி., டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதவிக்கு ஏற்ப கல்வி தகுதி, கூடுதல் தகுதிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு :

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 41 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மற்ற பிரிவினருக்கு, அரசால் வழங்கப்பட்ட வயது வரம்பு தளர்வுகள் கிடைக்கப்பெறும். வயது வரம்பு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பாணை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

முக்கிய தகவலுங்கோ...!

தேர்வின்றி, கல்வி தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை பிழையின்றி பூர்த்தி செய்து, ஜனவரி 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தகுதியான நபர்களுக்கு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அப்போது உரிய ஆவணங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் எடுத்து போக வேண்டும் என்பதை மறக்காதீங்க... மறக்காதீங்க...!

பொது, ஒ.பி.சி., பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.200 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

எவ்வாறு அப்ளை செய்ய வேண்டும்

Ø SAIL இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.

Ø அறிவிப்பு விவரங்களைச் சரிபார்க்கவும்.

Ø விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.

Ø விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

Ø தொடர்புடைய ஆவணங்களை இணைக்கவும்.

Ø விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

Ø இறுதி தேதிக்கு முன் விண்ணப்பப் படிவத்தை முகவரிக்கு அனுப்பவும்.

நோட் இட் ப்ளீஸ்...!

https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அதிகாரப்பூர்வ முகவரி:

DY. GENERAL MANAGER (PL-TA, G & GA)

BLOCK "E", GROUND FLOOR

ADMINISTRATION BUILDING

ROURKELA STEEL PLANT

ROURKELA - 769 011 (ODISHA)

வயது வரம்பு, கல்வி தகுதி, ஊதியம் உள்ளிட்ட இதர விவரங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் இணையதளத்தின் வாயிலாக முழு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய வேண்டும்?

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://www.sail.co.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Steel Commission of India (SAIL) invites applications from eligible candidates for the post of Assistant General Manager, Manager, Deputy Manager and Assistant Manager. Selected candidates will be posted in sail factory in Odisha. Applications for these jobs should be sent by post by January 11, 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+