மத்திய அரசிற்கு உட்பட்ட இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, திட்ட உதவியாளர், குழந்தைக் காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்
மொத்த காலிப் பணியிடம் : 11
பணி மற்றும் பணியிட விபரம்:-
- மருத்துவ அதிகாரி - 02
- திட்ட உதவியாளர் - 01
- குழந்தைக் காப்பாளர் - 01
- பயிற்சி இணைப்பாளர் - 05
- ஆலோசகர் - 02
கல்வித் தகுதி:-
- மருத்துவ அதிகாரி - எம்பிபிஎஸ்
- திட்ட உதவியாளர் - டிப்ளமோ, ஏதேனும் ஓர் துறையில் பட்டம்
- குழந்தைக் காப்பாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம்
- பயிற்சி இணைப்பாளர் - எம்.ஏ. சமூக அறிவியல்
- ஆலோசகர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம்
வயது வரம்பு :-
- மருத்துவ அதிகாரி - 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- திட்ட உதவியாளர் - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- குழந்தைக் காப்பாளர் - 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- பயிற்சி இணைப்பாளர் - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- ஆலோசகர் - 64 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.rgniyd.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.rgniyd.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












