RBI Mumbai Driver Recruitment 2023: டிரைவிங் லைசென்ஸ் இருக்கு?

குறைந்தபட்ச கல்வி தகுதியான பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், இலகுரக வாகனம் (Light motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமமும் வைத்திருத்தல் அவசியமாகும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, ஏப்ரல் 16 ஆம் தேதி கடைசி நாளாகும்.

நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி

மேலாண்மை : மத்திய அரசு

ரிசர்வ் வங்கியில் டிரைவர் வேலை?

பணி விவரம்

ஓட்டுநர்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.04.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 5

கல்வித்தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் (Light motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமமும், பத்து ஆண்டுகளுக்கு குறையாமல் வாகனங்களை இயக்கிய அனுபவமும் பெற்றிருத்தல் அவசியமாகும். வாகனம் பழுது பார்ப்பு (vehicle repair) குறித்து அறிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

Ø காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.03.2023 அன்று 28-35 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடி வகுப்பினர் ஐந்து ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ø விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://www.rbi.org.in/ என்ற வலைதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Ø விண்ணப்பங்கள் செயல்முறை ஏப்ரல் 16ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

Ø அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Ø உள்ளூர் மொழியான மராத்தி மற்றும் ஆங்கிலம், இந்தியிலும் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை

எழுத்து தேர்வு, வாகன ஓட்டுநர் திறன் தேர்வு ஆகியவற்றின் வாயிலாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கட்டணமாக ரூ.450 செலுத்த வேண்டும். பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50 மட்டும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4252

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ARPDM27032023ECD19770B81845AA80597E459ED4B7ED.PDF

என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RBI Mumbai Driver Recruitment 2023: RBI Mumbai office invites applications from eligible candidates for driver vacancies. Candidates who have completed at least 10th standard are eligible.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+