லட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்! அழைக்கும் இந்தியன் ரயில்வே..!

ரயில்வேத் துறையில் காலியாக உள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 69 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வேத் துறையில் காலியாக உள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 69 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

லட்சக் கணக்கில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்! அழைக்கும் இந்தியன் ரயில்வே..!

நிர்வாகம் : இந்தியன் ரயில்வேத் துறை

மொத்த காலிப் பணியிடங்கள் : 1,03,769

பணியிடம் : இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொடர்புடைய பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், என்சிவிடி, எஸ்சிவிடி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 01.07.2019 தேதியின்படி பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • வயது வரம்பில் சலுகை கோரும் பிரிவினரும் அரசு விதிகளின் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://chandigarh.rly-rect-appn.in/rrbmic2019/ என்னும் இணையதளம் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf அல்லது http://recruit-app.com/rrb_vacancy/cen.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Railway Recruitment 2019 – 1.3 Lakhs+ Clerk,Typist,Station Master,Staff Nurse Etc Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X